கணிதவியலாளராக நடிக்கும் வித்யா பாலன்! 

  கண்மணி   | Last Modified : 16 Sep, 2019 01:13 pm
vidya-balan-s-next-movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் வித்யா பாலன் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு  தனது அடுத்த படமான ‘சகுந்தலா தேவி’என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் கணிதவியலாளர் சகுந்தலா தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

கேரளாவைச் சேர்ந்த அனு மேனன் இயக்குகிறார். சோனி பிக்சர்ஸ் மற்றும் அபுண்டான்டியா என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் தற்போது வெளியாகியுள்ளது.

 

— vidya balan (@vidya_balan) September 16, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close