மூன்று நாயகிகளுடன் நடிக்கும் விஜய் தேவார கொண்டா!

  கண்மணி   | Last Modified : 17 Sep, 2019 12:24 pm
world-famous-lover-movie-update

அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தின்  மூலம்  அறிமுகமாகி தற்போது வெற்றி நாயகனாக வலம் வருபவர் விஜய் தேவார  கொண்டா. இவர் தன்னுடைய ஒன்பதாவது படமாக 'வேர்ல்டு பேமஸ் லவ்வர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.  

இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் , ராஷிகன்னா, கேத்ரின் தெரசா ஆகிய மூன்று நாயகிகளாக நடித்து வருகின்றனர்.கிரியேட்டிவ் கமர்ஷியல் என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

— Vijay Deverakonda (@TheDeverakonda) September 17, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close