பப்பி படத்திற்காக உணவு பிரியர்களிடம் உதவி கேட்க்கும் ஆர் ஜே விஜய்!

  கண்மணி   | Last Modified : 22 Sep, 2019 04:40 pm
rj-vijay-asks-help-for-puppy-movie

இரண்டு இளைஞர்களிடம் வளரும் ஒரு நாய்க்குட்டியை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவையுடன் கூடிய படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் முரட்டு சிங்கிள் என்னும் இயக்குனர். இந்த படத்திற்கு ’பப்பி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

போகன், நெருப்புடா,  நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் நாயகனாகவும், கன்னட மொழி நடிகை சம்யுதா ஹெக்டே நாயகியாகவும், நடிகர் யோகி பாபு நாயகனின் நண்பராகவும் நடிக்கின்றனர்.  வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிளாக '5 மணிக்கு ' என்னும் பிடல் வெளியாகி  நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த பாடலை ஆர் ஜே விஜய் என்பவர் எழுதியிருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கான அடுத்த பாடலை எழுதுவதற்காக உணவு பிரியர்களின் உதவி கேட்டுள்ளார் ஆர்ஜே விஜய்.  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close