ஆடியோ ரிலீஸ் மேடையில் பாடவுள்ளாராம் விஜய்?

  கண்மணி   | Last Modified : 17 Sep, 2019 06:04 pm
bigil-audio-release-update

விஜயின் பிகில் திரைப்பட இஅசி வெளியீட்டு விழா  சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில்  ஏ. ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளதாம்.

இதில் 'பிகில்' படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களையும் பாட இருக்கின்றனர். அதன் படி விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடலை ஆடியோ ரிலீஸ் மேடையில், ரசிகர்கள் மத்தியில் விஜய் பாடவுள்ளார் என தகவல் பரவி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close