’காப்பான்’ திரைப்படம் வெளியிட தடையில்லை; நாளை ரிலீஸாகிறது  

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2019 09:36 pm
no-objection-to-release-kaappaan-movie-release-tomorrow

நடிகர் சூர்யா நடித்துள்ள ’காப்பான்’ திரைப்படம் வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதை  அடுத்து, திட்டமிட்டப்படி இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

’காப்பான்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கனேவே தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், ஜான் சார்லஸ் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி ’காப்பான்’ திரைப்படம் நாளை வெளியாகிறது.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close