ஜீவியின் 100%காதல் ரிலீஸ் குறித்த அப்டேட்!

  கண்மணி   | Last Modified : 20 Sep, 2019 10:57 am
100percentkaadhal-releasing-on-oct-4th

தெலுங்கில் ஹிட் அடித்த 100% லவ் படத்தின் தமிழ் ரீமேக்கான 100% காதல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். இந்தப்படத்தை  சந்திரமௌலி இயக்கி உள்ளார். 

இப்படத்தின் தெலுங்கு வெர்சனில் இயக்குநராக பணியாற்றிய சுகுமார் தான் தமிழ் ரீமேக்கின் தயாரிப்பாளர். மேலும் நாசர், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் 100% காதல் படம் அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close