அடுத்த மாதம் வெளியாகவுள்ள பெண் காவலர் குறித்த படம்!

  கண்மணி   | Last Modified : 20 Sep, 2019 04:41 pm
miga-miga-avasaram-releasing-on-oct-11th

அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.  இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா கதாநாயகியாக நடிக்க, ஈ.ராமதாஸ், முத்துராமன், அரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, இயக்குனர்  சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்தப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  

 

— Thiyagu PRO (@PROThiyagu) September 20, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close