மீண்டும் வெளியேறவுள்ள போட்டியாளர்: பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 22 Sep, 2019 04:48 pm
bigg-boss-tamil-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல்  போட்டியாளராக இருக்கும் இயக்குனர் சேரன் ஏற்கனவே எலிமினேஷன் செய்யப்பட்டார். ஆனால் சேரன் போட்டியிலிருந்து வெளியேற்றப்படாமல். ரகசிய அறையில் வைக்கப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கொண்டுவரப்பட்டார்.

இதற்கிடையே சேரனின் உடல்நிலையும் மோசமடைந்தது. இந்நிலையில் மீண்டும் சேரன் குறைந்த ஆதரவை பெற்று வெளியேறுவார் என தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close