பாலிவுட்டில் ரீமேக்காகும் கோமாளி: யார் ஹீரோ தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 22 Sep, 2019 10:02 pm
the-comali-is-a-remake-in-bollywood

பிரதீப் ரங்கராஜன் என்பவரின் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யும் உரிமத்தை தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில் அர்ஜுன் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close