டகால்டி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது!

  கண்மணி   | Last Modified : 22 Sep, 2019 10:05 pm
dagaalty-shooting-wrapped

விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் டகால்டி. இந்த படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் நரேன் இசையமைத்துள்ள டகால்டி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close