ஆரவின் மார்க்கெட் ராஜா குறித்த முக்கியத்  தகவல்!

  கண்மணி   | Last Modified : 23 Sep, 2019 05:24 pm
marketrajambbs-movie-update

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தை இயக்கிய சரண் என்பவர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்துள்ள திரைப்படம் மார்க்கெட் ராஜா  எம்பிபிஎஸ்.

இந்த படத்தில் காவ்யா தாபர், ராதிகா, நாசர், ரோஹிணி, சாயாஜி ஷிண்டே உள்ளடிட்டோர் நடித்துள்ளார். இதன் ட்ரைலர் மற்றும் இசையை சென்னையில்  நாளை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close