வைபவின் டாணா குறித்த முக்கியத் தகவல் 

  கண்மணி   | Last Modified : 23 Sep, 2019 04:42 pm
taana-first-single

யுவராஜ் சுப்ரமணி என்பவரது இயத்தில் உருவாகியுள்ள படம் 'டாணா' . இந்த படத்தில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார். நோபல் மூவிஸ் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திர சேகர் என்பவர் இசையமைத்துள்ளார்.

இதன் முதல் சிங்கிள் நாளை மாலை வெளியாக உள்ளதாகவும். இதனை இசையமைப்பாளர் அனிரூத் வெளியிடவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close