த்ரிஷாவின் பரமபத விளையாட்டின் ப்ரோமோ சாங் குறித்த தகவல்!

  கண்மணி   | Last Modified : 24 Sep, 2019 10:54 am
paramabhatham-vilaiyattu-promo-song

உச்ச நட்ஷத்திரமாக ஜோலிக்கும் த்ரிஷாவின் 60வது படம் பரமபத விளையாட்டு. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை 24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  திருஞானம் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு அம்ரிஷ் எனபவர் இசையமைத்து வருகிறார். இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இதன் ப்ரோமோ சாங் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close