பிகில் இசை வெளியீடு: விளக்கம் கேட்டு கல்லூரிக்கு நோட்டீஸ்

  அனிதா   | Last Modified : 24 Sep, 2019 01:04 pm
bigil-audio-launch

பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு தனியார் பொறியியல் கல்லூரி அனுமதியளித்தது குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக உயர் கல்வித்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எதன்அடிப்படையில் அனுமதி தரப்பட்டது என்பது குறித்து கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கவுள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close