சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் அப்டேட்!

  கண்மணி   | Last Modified : 24 Sep, 2019 01:57 pm
syeraa-movie-get-a-u-certified

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட வரலாற்றுப் படம் சைரா நரசிம்ம ரெட்டி இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்துள்ளார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இளைய ராஜா இசையமைத்துள்ள இந்த அப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வரவுள்ளது.இந்நிலையில் இந்தபடத்திற்கு A /U  சான்றிதழ் கிடைத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close