பெட்ரோமாக்ஸ் படத்திலிருந்து வெளியாக உள்ள பாடல்! 

  கண்மணி   | Last Modified : 24 Sep, 2019 05:37 pm
malarudhu-puthunalee-song

அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயத்தில் தமன்னா நடித்துள்ள படம் பெட்ரோமாக்ஸ் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஃபாஷன்  ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த  படத்திலிருந்து மலருது புது நாளே என்னும் பாடல் நாளை வெளியாக உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close