தமன்னா படத்திற்கு கிடைத்துள்ள தணிக்கைச் சான்றிதழ் !

  கண்மணி   | Last Modified : 26 Sep, 2019 05:37 pm
petromax-is-censored-with-u-a

அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயத்தில் தமன்னா நடித்துள்ள படம் பெட்ரோமாக்ஸ். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஃபாஷன்  ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திலிருந்து மலருது புது நாளே என்னும் பாடல் சமீபத்தில் வெளியாகியது. இதனிடையே தணிக்கை குழுவின் பார்வைக்காக அனுப்பட்ட இந்த படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. பெட்ரோமாக்ஸ் திரைப்படம் வரும் அக்டோபர்27ம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close