இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்: எந்த விளையாட்டில் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 26 Sep, 2019 09:09 pm
madhavan-s-son-won-the-silver-medal-in-the-asian-age-group-championship

இந்தியாவில்  சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மாதவன். இவரது மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பல பதங்கங்களை வென்று சாதித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பல்வேறு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அவரின் சாதனை பட்டியலில் தற்போது தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஏசியன் ஏஜ் குரூப்  சேம்பியன்சிப்  நீச்சல் போட்டியில்  இந்திய அணியின் சார்பில் கலந்து கொண்டு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

 

A post shared by R. Madhavan (@actormaddy) on

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close