தளபதி 64 ல் நடிக்கும் மக்கள் செல்வன் ?

  கண்மணி   | Last Modified : 27 Sep, 2019 11:26 am
vijay-sethupathi-starring-in-thalapathy-64

அட்லீ இயக்கத்தில் விஜய்  நடித்து வரும் பிகில் திரைப்டத்தை தொடர்ந்து. விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின்  'கைதி' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.  மேலும் இந்த படத்திற்கு  பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே விஜய் 64 படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்ட்டர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜயின் 64 வது படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close