பிக் பாஸ் அபிராமி யார் இயக்கத்தில் நடிக்கிறார் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 27 Sep, 2019 01:58 pm
bigg-boss-tamil3-abhirami

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றவர் அபிராமி.  இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதற்கு முன்னர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி தற்போது இயக்குனர் கெளதம் மேனன், நடிகர் விக்ரமை நாயகனாக வைத்து இயக்கி வரும் துருவ நட்ஷத்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close