என் பெயர் ஆனந்தன் படத்தின் டீசர் !

  கண்மணி   | Last Modified : 28 Sep, 2019 12:55 pm
yen-peyar-anandhan-tamil-movie-official-teaser

இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் அதுல்யா ரவி என்பவர் நடிப்பில் உருவாகியுள்ள படம்  என் பெயர் ஆனந்தன். இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப்,  தீபக் ரமேஷ், அரவிந்த் ராஜகோபால் ஆகியோர் நடித்துள்ளனர். சவிதா சினி ஆர்ட்ஸ் மற்றும் காவ்யா புரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஜோஸ் பிராங்கிளின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close