தன்னுடைய படத்தில் பணியாற்றியவர்களுக்கு சூர்யா கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 28 Sep, 2019 01:51 pm
do-you-know-what-gift-surya-gave

நடிகர் சூர்யா  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்தை  அடுத்து, 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய சுதாவின் இயக்கத்தில் சூரரை போற்று என்னும் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை 2D என்டெர்டைன்மென்ட் சார்பாக நடிகர் சூர்யாவே இப்படத்தைத் தயாரிகிறது. இறுதி கட்ட பணிகளை நெருங்கியுள்ள  சூரரை போற்று படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் சூர்யா  8 கிராம் தங்க காசு பரிசளித்துள்ளார்.

 

— Thiyagu PRO (@PROThiyagu) September 28, 2019

 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close