பிகில் டீசர் குறித்த ரசிகர்களின் பதிவால் அதிர்ச்சியடைந்த விஜய் படக்குழு !

  கண்மணி   | Last Modified : 30 Sep, 2019 10:50 am
bigil-teaser-leak-in-internet

பிகில் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியானதாக நடிகர் விஜயின் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அட்லீ இயத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கதற்கு முன்பே படதிற்காக போடப்பட்ட செட் குறித்த புகைப்படங்களை விஜய் ரசிகர்களே வெளியிட்டனர். அதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பு தொடர்பான புகைப்படம் லீக் ஆனது.

இது போதாதென்று கதை குறித்தது சர்ச்சை வேறு. இந்நிலையில் பிகில் படக்குழுவினருக்கு அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில் இந்த படத்தின் டீசர் இணையத்தில் லீக் ஆனதாகவும். அதனை தாங்கள் பார்த்ததாகவும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர் . இந்த பதிவுகள்  படக்குழுவினருக்கு  மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close