ஜெயலலிதாவாக கங்கனா ராவத் நடிக்க எதிர்ப்பு: என்ன காரணம் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 01 Oct, 2019 02:16 pm
kangana-ranaut-to-opposition-to-acting-as-jayalalithaa

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ராவத். இவர் வரலாற்று சிறப்பு மிக்க படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம்  பிரபலமானவர். என்னதான்,  பெண்மையின் சிறப்பை பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொது இடங்களில் பேசி அடிக்கடி சரச்சையிலும் சிக்கிக்கொள்வர்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய கங்கனா ராவத் பிள்ளைகள் செக்ஸ் வைத்துக் கொள்ள பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கங்கனா கூறியுள்ளார். இதனால்  ஏ.எல்.விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதா குறித்த வரலாற்று படத்தில் நடிக்க கூடாது என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close