11 வேடங்களில் நடிக்கும் யோகிபாபு : எந்த படத்தில் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 01 Oct, 2019 05:39 pm
yogibabu-in-11-roles-in-new-movie

வசன கர்த்தாவாக இருந்த புகழ்மணி என்பவர் தன்னுடைய முதல் படமாக  ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்கிரா புதிய படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தில், அறிமுக நாயகன் ராம்சுந்தரம்,  இவருக்கு ஜோடியாக பிரியங்காவும்  நடித்து இருக்கிறார்கள்.

இவர்களுடன் தம்பிராமய்யா, டைரக்டர் புகழ்மணி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகி பாபு 11 தோற்றங்களில்  நடித்துள்ளாராம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close