குட்டி ராதிகாவின்  'தமயந்தி'  டீஸர் தேதி அறிவிப்பு 

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2019 08:08 pm
kutti-radhika-s-damayanthi-teaser-date-announced

குட்டி ராதிகா நடிப்பில் உருவாகி வரும் 'தமயந்தி'  திரைப்படத்தின் டீஸர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அப்படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை குட்டி ராதிகா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சில படங்களில் நடிக்கவுள்ளார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வரும் த்ரில் படமான 'தமயந்தி' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீஸர் வருகின்ற அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் ப்ரோமோ காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.<><

— Kollywood Cinema (@KollywudCinema) October 2, 2019

>

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close