சூப்பர் ஸ்டார் படம் குறித்த சூப்பர் அப்டேட் !

  கண்மணி   | Last Modified : 04 Oct, 2019 03:24 pm
super-update-for-darbar

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை, ஏ.ஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கதாநாய‌கியாக நயன்தாரா இணைந்துள்ளார். அனிரூத் இசையமைப்பில், சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.  

இந்த படத்தின் செகண்ட் லுக் ஓணம் பண்டிகையன்று வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close