இந்தி காஞ்சனாவாக மாறிய பாலிவுட் பிரபலம் : புகைப்படம் உள்ளே!

  கண்மணி   | Last Modified : 04 Oct, 2019 02:03 pm
akshay-kumar-tweet-about-laxmmibomb

காஞ்சனா திரைப்படம் வெளியாகி எட்டு வருடங்கள் கழித்து, தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்குகிறார். மேலும் இதில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க, நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  இந்த படத்திற்காக  திருநங்கை வேடமிட்டுள்ள  அக்‌ஷய் குமார் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close