கைதி படத்தின் ட்ரைலர் குறித்த தகவல் !

  கண்மணி   | Last Modified : 06 Oct, 2019 07:23 pm
information-on-the-trailer-of-the-kaithi-movie

லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள  படம் கைதி.  இந்த படத்தை சத்யன் சூர்யன் தயாரிப்பு நிறுவனம் தயாரிதுள்ளது. மேலும்  ட்ரீம் வாரியர்ஸ்  அசோசியேட்  செய்துள்ளனர்.

இப்படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரைலர் நாளை (அக்டோபர் 7) வெளியாக உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close