விஜயின் விசில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! 

  கண்மணி   | Last Modified : 06 Oct, 2019 07:42 pm
first-look-of-vijay-whistle

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் தெலுங்கு உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.

விசில் என பெயர் வைக்கப்பட்டுள்ள இதன்  பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று வெளியிட்டார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close