நடிகர் விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டிஸ் !

  கண்மணி   | Last Modified : 07 Oct, 2019 10:19 pm
notice-to-actor-vishal

நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லை என்பது குறித்து பதிலளிக்க விஷாலுக்கு  பதிவுத்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான குழுவினர் நிர்வகித்து வந்தனர். அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. ஆனால்  தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கம் முறையாக செயல்படாதது  குறித்தும்,  தனி அதிகாரிகள் நியமனம் குறித்தும் முன்னாள் செயலாளராக இருந்த விஷால் , மற்றும் தலைவராக இருந்த நாசர் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close