சிம்பு மீது ஞானவேல் ராஜா புகார்!

  அனிதா   | Last Modified : 09 Oct, 2019 11:40 am
gnanavel-raja-complains-to-simbu

நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார். 

கன்னடத்தில் வெளியாகி ஹிட் ஆன முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்கான மப்டி படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில், நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வேதனை தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார். 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close