காதலுக்காக காத்திருக்கும் ஸ்ருதி ஹாசன் !

  கண்மணி   | Last Modified : 10 Oct, 2019 10:58 am
shruti-haasan-waiting-for-love

உலக நாயகன் கமலா ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.இவரும் திரையுலகில் நன்கு அறியப்பட்ட நடிகையாகவும் , பாடகியாகவும் வளர்ந்து வருகிறார். 

ஸ்ருதி ஹாசனும் ,லண்டனைச் சேர்ந்த மாடல் மைக்கேல் கோர்சலே என்பவரும் பல வருடமாக  காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தங்களுக்குள்   காதல் முறிவு ஏற்பட்டதாக ஸ்ருதிஹாசன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அடுத்த காதலுக்காக காத்திருப்பதாகவும் நல்ல காதலன் கிடைப்பார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close