பல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாக இருந்த நடிகை !

  கண்மணி   | Last Modified : 10 Oct, 2019 11:08 am
actress-who-was-addicted-in-drug

முன்னணி தமிழ் நடிகை ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.  இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் விஸ்கி லவ்வராக இருந்ததாகவும். அதனால் மிகுந்த உடல்நிலை கோளாறுகளுக்கு ஆளானதால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை  பெற்று வந்ததாகவும் கூறியுள்ள ஸ்ருதி, தற்போது மருத்துவ ஆலோசனையின் படி அளவாக மது அருந்துவதாகவும். பிறர் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close