விரைவில் வெளியாக 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'!

  கண்மணி   | Last Modified : 10 Oct, 2019 01:32 pm
udate-of-gundu-movie

நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் பா.ரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு குண்டு என பெயரிடப்பட்டுள்ளது. 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என கூறும் இந்த படத்தை, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.

ரித்விகா, அனேகா, ராமதாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப்பாளர் தென்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்; கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளதாகவும். இந்த படத்திருந்து இசை விரைவில் வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளனர்.

 

— Dinesh (@Dineshvcravi) October 10, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close