பிக் பாஸ் குறித்து முதல் முறையாக பேசியுள்ள சரவணன் : என்ன சொன்னார் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 10 Oct, 2019 01:55 pm
saravanan-interview-about-bigg-boss

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் நடிகர் சரவணன்.  ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும்  மிகவும் பிடித்தவராக இருந்தவர்  சரவணன்.  ரசிகர்களின் ஆதரவை பெற்று வந்த சரவணன் மேடையில் பெண்கள் குறித்து பேசியதால் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் .

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3ன் விருது வழங்கும் விழா குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பிக் பாஸ் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை என்றும், அந்நிகழ்ச்சியை தாண்டி வாழ்க்கையில் அநேக விஷயங்கள் இருப்பதாக கடுப்பாக பதில் கூறியுள்ளார் சரவணன்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close