சங்கத்தமிழன் ரிலீஸ் தேதியில் மாற்றம்!

  கண்மணி   | Last Modified : 11 Oct, 2019 02:18 pm
sangam-tamzhan-release-date-changed

விஜய் சந்தர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி  நடித்துள்ள படம்   'சங்கத்தமிழன் '.  இந்த படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நாயகிகள்  நடித்துள்ளனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது  தீபாவளி அன்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதால் சங்கத்தமிழன் ரிலீஸ் தேதி தள்ளி போயிருப்பதாக சொல்லப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close