ஜெயம் ரவியின் 25வது  படத்தின் டைட்டிலை உறுதி செய்த படக்குழு 

  கண்மணி   | Last Modified : 11 Oct, 2019 06:43 pm
confirmed-the-title-of-jayam-ravi-s-25th-film

ஜெயம் ரவியின் சமீபத்திய வெற்றிப்படம் கோமாளி . இதனை தொடர்ந்து தன்னுடைய 25வது படமாக ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களின் டைரக்டர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

 சுஜாதா விஜயகுமார் என்பவர்  இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். இதில் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க, இமான் இசையமைக்கிறார். டட்லி ஒளிப்பதிவில் படம் தயாராகியிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு பூமி என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

— Jayam Ravi (@actor_jayamravi) October 11, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close