முன்னணி ஹீரோவின் படத்தில் நடிக்க மறுத்த காஜல் 

  கண்மணி   | Last Modified : 11 Oct, 2019 09:31 pm
kajal-refuses-to-act-in-lead-film

முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருபவர் காஜல் அகர்வால்.  தற்போது சில படங்களை  மட்டுமே கைவசம் வைத்திருக்கும் இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே  தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க காஜலிடம் படக்குழு கேட்டுள்ளனர். ஆனால் படத்தின் பெரும்பகுதி வனத்தில் படமாக்கப்படவுள்ளதால் காஜல் அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close