பிகில் ட்ரைலர் குறித்த முக்கிய தகவல் !

  கண்மணி   | Last Modified : 12 Oct, 2019 02:43 pm
important-information-of-bigil-trailer

அட்லீ - விஜய் கூட்டணியில் பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் பிகில். இந்த படத்தில்  விஜய் மீன் வியாபாரியாகவும்,  கால்பந்து கோச்சராகவும் நடித்துள்ளார். மேலும், நயன்தாரா, விவேக், கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், இந்துஜா ஆகிய பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று வெளியாகவுள்ள பிகில் டிரைலர் 2 நிமிடம் 30 வினாடிகள் இருக்கும் என  செய்திகள் பரவி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close