விஷாலின் திருமணம் குறித்த தகவலை பேசிய G.K.ரெட்டி!

  கண்மணி   | Last Modified : 12 Oct, 2019 03:04 pm
g-k-reddy-spoke-about-vishal-s-marriage

நடிகர் விஷாலுக்கு நடிகையான  அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த மார்ச் 18 ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் இதுவரை அவர்களின் திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.  

தமயந்தி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஷாலின் திருமணம் பற்றி பேசிய விஷாலின் அப்பா G.K.ரெட்டி. நடிகர் சங்க மண்டபத்தில் தான் விஷால் - அனிஷா திருமணம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close