நடிகர் ரஜினிகாந்த் திடீர் இமயமலை பயணம்

  முத்து   | Last Modified : 13 Oct, 2019 10:56 am
actor-rajinikanth-s-sudden-trip-to-the-himalayas

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து 5 நாள் பயணமாக திடீரென இமயமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

நவம்பர் இறுதியில் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அக்டோபர் மத்திலேயே ரஜினி இமயமலைக்கு சென்றார்.  ‘தர்பார்’ திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து காலை விமானம் மூலம் புறப்பட்டு சென்ற ரஜினி அங்கிருந்து டேராடூன் செல்கிறார். டேராடூனில் சில மணி நேரம் ஓய்வு எடுத்த பின்னர் சாலை மார்க்கமாக ரிஷிகேஷில் உள்ள பாபா குகைக்கு செல்கிறார்.

ரஜினிகாந்தின் 168ஆவது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close