‘பிகில்’ திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு 

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2019 03:46 pm
case-for-banning-bigil-movie

நடிகர் விஜய் நடித்துள்ள  ‘பிகில்’ திரைப்படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

பிகில் படத்தின் கடை தன்னுடையது என உரிமை கோரியும், தனது கதையை பயன்படுத்தியுள்ளதாகவும் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், பிகில் திரைப்பட வழக்கு ஆவணங்களை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் அட்லியும்  தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close