கீர்த்தியின் அடுத்த அவதாரம் !

  கண்மணி   | Last Modified : 19 Oct, 2019 01:56 pm
keerthi-suresh-s-next

பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி வரும் படங்கள் சமீபகாலமாக வெற்றி பெற்று வருகிறது. அந்த வரிசையில் கனா படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில்  படமும் பெண்களின் விளையாட்டு சார்ந்த படமாகும்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும்   கீர்த்தி சுரேஷ்,  அடுத்த படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கவுள்ளார். இதில் நாயகனாக ஆதி ஒப்பந்தமாகியுள்ளதாகவும் .நாகேஷ் கூகுனூர் என்பவர் இதனை இயக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close