மான்ஸ்டர்’ படத்தை  தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா!

  கண்மணி   | Last Modified : 19 Oct, 2019 02:26 pm
sj-suriya-s-next

'எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என பெயரிடப்பட்டுள்ள படத்தில்  நடிக்க எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி உள்ளிட்டோர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகவுள்ளது. மேலும் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close