விஜய் படம் செய்யாத சாதனையை முறியடித்த பிகில் !

  கண்மணி   | Last Modified : 19 Oct, 2019 09:03 pm
bigil-release-update

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெண்களின் விளையாட்டு குறித்து அதிரடி கலந்த படமாக உருவாகியுள்ள இதன் சிங்கப்பெண்ணே பாடல் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதோடு பிகில் படத்தின் டீசர் மகத்தான வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்திற்காக அமெரிக்காவில் மட்டும் 250 தியேட்டர்கள்  ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை வெளிவந்த விஜய் படங்களில் பிகில் படம் மட்டுமே அமெரிக்காவில் இத்தனை தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளதாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close