நீண்ட நேரம் தூங்குபவராக நடிக்கும் சேரன் !

  கண்மணி   | Last Modified : 20 Oct, 2019 02:07 pm
cheran-movie-upadate

மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கிவுள்ள படம் ராஜாவுக்கு செக் . இதில் சேரன், சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் நடித்துள்ளனர்.  

 சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக  வரும்  சேரன் நீண்ட நேரம் தூங்கக்கூடிய ‘க்ளைன் லிவின் சிண்ட்ரோ’ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளவராக நடித்துள்ளார்  என தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close