படப்பிடிப்பிற்கு முன்னரே ட்ரெண்டான அஜித் 60!

  கண்மணி   | Last Modified : 20 Oct, 2019 02:35 pm
trent-ajith-60

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து கலக்கிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இதனை தொடர்ந்து,  ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார் அஜித்.  இந்த படத்தையும்  வினோத்  தான் இயக்குகிறார். 

தல 60 படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.  வலிமை என பெயர்  வைக்கப்பட்டுள்ள  இந்த படம் படப்பிடிப்பிற்கு முன்னரே இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close