டெல்லி செல்லும் தளபதி படக்குழு !

  கண்மணி   | Last Modified : 20 Oct, 2019 03:16 pm
vijay-64-movie-shooting-in-delhi

தளபதி 64 படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். கேங்ஸ்டராக விஜய் நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்திலும், மாளவிகா மோகன் நாயகிகவும்  நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.  

மேலும், ஸ்ரீமன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கடந்த 3 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.  சென்னையில் பரபரபாக நடைபெற்று வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு டெல்லி செல்வதாக தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close