ஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன பிரபல இசையமைப்பாளர் !

  கண்மணி   | Last Modified : 20 Oct, 2019 04:08 pm
the-famous-composer-who-congratulated-harris-jayaraj

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை சோபனா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை ஹரிஸ் ஜெயராஜ் பகிர்ந்திருந்தார். இந்த பதிவிற்கு ரீட்வீட் செய்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close